என் கடன் பணி செய்து கிடப்பதே
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003
என் கடன் பணி செய்து கிடப்பதே
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003
நாட்டு நலப்பணித் திட்டம் ஓரலகினைக் கொண்டு இயங்கி வருகிறது. 100 மாணவர்களைக் கொண்டது ஓர் அலகாகும். மாணவர்களை சமூகச் சிந்தனை உள்ளவர்களாகவும், மக்களுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு மாணவர்களை செயலாக்கம் உள்ளவர்களாகவும் மாற்றும் நோக்கத்தோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது.
ஒவ்வொரு மாணவரும் ஓர் ஆண்டிற்கு 50 மணி நேரம் சமூக நலப்பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் ஏழு நாள் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொள்ளவேண்டும். கல்லூரியால் தத்து எடுக்கப்பட்ட கிராமத்தில் இச்சிறப்பு முகாம் நடைபெறும். இக்காலத்தில் மாணவர்கள் அந்த கிராமத்திலேயே தங்கி கிராமத்தில் பணியாற்றவேண்டும்.
முதலாமாண்டு மாணவர்கள் 50 பேர்
இரண்டாமாண்டு மாணவர்கள் 50 பேர்
திட்ட அலுவலர்
பேராசிரியர் சே. பெர்ணான்டஸ்
கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர்