என் கடன் பணி செய்து கிடப்பதே
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003
என் கடன் பணி செய்து கிடப்பதே
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003
தமிழக அரசின் திறன்மேம்பாட்டு நிறுவனம் சார்பில் படிப்பிற்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தமிழக முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, மூன்றாண்டு படிப்பு முடிந்தவுடன் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இப்பயிற்சி வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு, கல்லூரி வேலை நேரம் முடிந்த பிறகு பிற்பகல் 2.30 மணிக்கு பயிற்சிகள் நடைபெறும். இப்பயிற்சியில் சேரும் மாணவர்கள் நண்பகல் உணவினை கட்டாயம் எடுத்து வரவேண்டும். இப்பயிற்சிக்கு குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படும்.