Logo

என் கடன் பணி செய்து கிடப்பதே

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி

[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]

கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003

Logo

மாணவர் பேரவை

  • கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்களுடைய குறைகளையும், தங்களுடைய எதிர்பார்ப்புகளையும் கல்லூரி நிர்வாகத்திடம் கூறவும், கல்லூரி வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான கருத்துக்களைக் கூறவும் உருவாக்கப்பட்டது.
  • ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வகுப்பு பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படுவார். வகுப்பு பிரதிநிதிகளில் இருந்து பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • மூன்றாமாண்டு மாணவர்கள் தலைவர் மற்றும் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • இரண்டாமாண்டு மாணவர்கள் செயலாளர் மற்றும் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • ஒழுங்கீனம் காரணமாக தண்டனை விதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது. தண்டனை விதிக்கப்பட்ட மாணவர்கள் மாணவர் பேரவை பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவார்கள்.

மாணவர் பொறுப்பாளர்கள்

  • தலைவர்: பிரியதர்ஷன்.மு வணிகவியல்துறை, மூன்றாம் ஆண்டு
  • துணைத் தலைவர்: லலிதா.செ புலவர், மூன்றாம் ஆண்டு
  • செயலாளர்: கண்மணி.க கணினிப்பயன்பாட்டியல் துறை, இரண்டாம் ஆண்டு
  • இணைச் செயலாளர்: கேசவன்ராஜ்.ம புலவர், இரண்டாம் ஆண்டு

உறுப்பினர்கள்

# பெயர் துறை ஆண்டு
1 நீ நிஷா புலவர் மூன்றாம் ஆண்டு
2 பால்மோகன் புலவர் மூன்றாம் ஆண்டு
3 ஷாலினி வணிகவியல் மூன்றாம் ஆண்டு
4 சுதன்ராஜ் வணிகமேலாண்மையியல் மூன்றாம் ஆண்டு
5 அஜய் வணிகமேலாண்மையியல் மூன்றாம் ஆண்டு
6 கோபி கணினிப்பயன்பாட்டியல் இரண்டாம் ஆண்டு
7 கிரிஜா கணினிப்பயன்பாட்டியல் இரண்டாம் ஆண்டு
8 அபிரகாம்லிங்கள் வணிகவியல் இரண்டாம் ஆண்டு
9 மகா வணிகவியல் இரண்டாம் ஆண்டு
10 இலட்சுமணன் கணினிப்பயன்பாட்டியல் இரண்டாம் ஆண்டு
11 ராஜகுமாரி புலவர் இரண்டாம் ஆண்டு
12 பிரவீன் புலவர் முதலாம் ஆண்டு
13 அஸ்விதா புலவர் முதலாம் ஆண்டு
14 ராம் குமார் வணிகமேலாண்மையியல் முதலாம் ஆண்டு
15 அபிநயா வணிகமேலாண்மையியல் முதலாம் ஆண்டு
16 சந்தோஷ் வணிகவியல் முதலாம் ஆண்டு
17 பூமிகா. பூ வணிகவியல் முதலாம் ஆண்டு
18 அகல்யா கணினிப்பயன்பாட்டியல் முதலாம் ஆண்டு
19 பாலமுருகள் கணினிப்பயன்பாட்டியல் முதலாம் ஆண்டு