என் கடன் பணி செய்து கிடப்பதே
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003
என் கடன் பணி செய்து கிடப்பதே
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003
வணிக மேலாண்மை குறித்த செயல்பாடுகள், விதிகள், விளக்கங்கள் ஆகியவற்றில் ஆழமான புரிதலை வளர்க்க விரிவான பாடத்திட்டத்தை வழங்குகிறது
உள்நாட்டு வணிகமேலாண்மை மற்றும் வெளிநாட்டு வணிகமேலன்மை கொள்கைகள் மூலம் உலகளாவிய சந்தையில் திறம்பட ஈடுபட மாணவர்களைத் தயார்படுத்துதல்.
வணிகமேலாண்மை தொடர்பான செய்தித்தாள்கள் மற்றும் நூல்களை நூலகத்தில் வரவழைத்து அதனூடே மாணவர்களின் நிர்வாகத் திறன்கள் மற்றும் அனுபவங்களை உருவாக்குதல். இது அவர்களின் பணிக்குத் தயார்நிலையை மேம்படுத்துகிறது.
வணிக மேலாண்மை தொடர்பான COMPUTER APPLICATION IN BUSINESS போன்ற துறை சார்ந்த வகுப்புகளை கணினி ஆய்வகத்தில் நேரடியாக அத்துறை சார்ந்த பேராசிரியர்களைக் கொண்டு கற்றுத்தரப்படுகிறது. இது மாணவர்களின் மதிப்புகளை வளர்க்க உதவுகிறது. மேலும் அவர்களுக்கு தட்டச்சு பயிற்சி , இணையவழி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
வணிக மேலாண்மையியல் தொடர்பான துறைகளில் அறிவை மேம்படுத்துவதற்கும், சமகால வணிக மேலாண்மை சவால்களை எதிர்கொள்வதற்கும் மாணவர்களின் முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் ஆதரித்தல். குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் வளர்சிக்காக துறையால் சில ஏற்பாடு செய்யப்படுகின்றன: அவை பின்வருமாறு,
இளம் வணிகமேலாண்மையியல் (பி.பி.ஏ.)