Logo

என் கடன் பணி செய்து கிடப்பதே

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி

[ பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது ]

கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003

Logo

கணினி பயன்பாட்டியல்

  • ஒவ்வொரு பாடத்திற்கும் ஒளி எறிவு வகுப்புகள் கையாளப்படுகிறது.
  • உட்கட்டமைப்பு வலைத்தளம் வளாக ஆய்வக வகுப்புகள் நடத்தப்படுகிறது.
  • மாணவர்களுக்கு தனித்திறனை மேம்படுத்துவதற்காக தனித்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
  • கணினி வழி செயலாக்க நுண்ணறிவு சார்ந்த செய்முறை வகுப்புகள் துறை சார்ந்தது நடத்தப்படுகிறது.
  • இரண்டு மாதத்திற்கு ஒருமுறை துறை சார்ந்த வல்லுநர்களை வரவழைத்து கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன
  • வலைத்தளம் உருவாக்க செய்முறை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
  • மாணவர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கு குறியீடு விரிவாக்கப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது
  • தலைசிறந்த நிறுவனத்தின் வளாக நேர்காணல்களுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்துகிறோம்

இளம் கணினி பயன்பாட்டியல் (பி.சி.ஏ.)

சே. பெர்ணான்டஸ்

பேராசிரியர்
தன்விவரம்

முனைவர் சி.கிருஷ்ண பிரசாத்

பேராசிரியர்
தன்விவரம்

ப.சுபா,

பேராசிரியர்
தன்விவரம்